Surprise Me!

Chandi Veeran review | Timepass | Atharvaa,Anandhi,Sarkunam

2020-11-08 0 Dailymotion

சற்குணத்தின் முதல் படமான களவாணி மாதிரியே சண்டிவீரன்லையும் பக்கத்து பக்கத்து கிராமங்களுக்குள்ள பகை. இந்த படத்தில பகைக்கான காரணம் ஒரு குளம். அதர்வாவின் ஊர்க்காரர்கள் அந்த குளத்தோட உரிமையை தங்களொட கௌரவமா பாக்கிறாங்க, ஆனா அந்த குளம்தான் பக்கத்துகிராமத்துக்கு குடி தண்ணீரே. உரிமை பிரச்சினையில் நல்லது பண்ண போன அதர்வாவின் அப்பாவோட உயிர் போகுது.

Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs